முக்கிய செய்திகள்

Category: உலகம்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : சிங்கப்பூரில் ராகுல்..

சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை...

ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்…

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது. அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம்...

இலங்கையில் கலவரம் : 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்..

இலங்கையில் இன்று முதல் 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகக் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் வன்முறை மேலும் பரவாமல்...

சிரியாவில் குளோரின் விஷக்குண்டு வீச்சு: கொத்து..கொத்தாக பலியாகும் குழந்தைகள்..

சிரியாவில் குளோரின் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.   சிரியாவில் அரசுப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் போர் வலுத்துள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு ..

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் அம்பான் வடமேற்கு பகுதியான சேராம் கடலின் மையப்பகுதியின் 11.9 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது....

அழிவை நோக்கி பயணிக்கும் அமேசான் காடுகள் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…

காடுகளை அழிப்பது தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேஸான் காடுகளை பாதுகாக்க முடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய மழைக்காடும்...

பாக்.,பெண் மரண தண்டனைக்கு எதிராக கொலோசியம் அரங்கில் சிவப்பு ஒளி..

பாகிஸ்தான் பெண்ணுக்கு மத அவமதிப்புகாக மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோம் நகரில் கொலோசியம் அரங்கம் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.  

அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பல குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி..

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூட்டின் போது ஆசிரியை பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த சாந்தி, வகுப்பில்...

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு..

மெக்சிகோ நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். மெக்ஸிகோ சிட்டியின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த...

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா பதவி விலகல்…

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு பணத்தில் தனது சொந்த வீட்டை சீரமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ய...