No Image

வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..

April 27, 2018 admin 0

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் […]

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..

April 25, 2018 admin 0

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன. […]

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..

April 24, 2018 admin 0

எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எச்1பி விசா […]

கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…

April 24, 2018 admin 0

கனடாவின் டோரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “டோரன்டோவில் யோங்கி சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த […]

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

April 23, 2018 admin 0

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய […]

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு..

April 22, 2018 admin 0

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில், நிர்வாணமாக வந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.  

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

April 21, 2018 admin 0

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக […]

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..

April 21, 2018 admin 0

அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபர்..

April 19, 2018 admin 0

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார் கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.   கியூபா […]