இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..

March 26, 2018 admin 0

இந்தோனேசியாவில் தனிபர் தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் […]

இன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்..

March 24, 2018 admin 0

பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் அவ்வாறு செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: […]

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு…

March 22, 2018 admin 0

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு போகோ ஹராம் […]

‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ : ஃபேஸ்புக் நிறுவனர் ..

March 22, 2018 admin 0

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற […]

அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறை உருக்கத் தொடங்கியது :விஞ்ஞானிகள் அச்சம் …

March 21, 2018 admin 0

அண்டார்டிகாவில் ‘டாட்டன்’ பனிப்பாறை உருகத் தொடங்கியதால் கடல்நீர் மட்டம் 9.8 அடி உயரும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலாலும், பருவ […]

இலங்கையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்..

March 21, 2018 admin 0

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் முன்னாள் அதிபர் ராஜபக்ச புதன்கிழமை அளித்தார். இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் […]

பள்ளி மீது குண்டுமழை பொழிந்த சிரியா : 16 குழந்தைகள் உயிரிழப்பு..

March 21, 2018 admin 0

சிரியாவின் கிழக்கு கவுட்டாவில் அமைந்துள்ள பள்ளி மீது, அரசுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபா் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளா்ச்சியாளா்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப் போர் […]

மியான்மர் நாட்டு அதிபர் ஹிதின் யாவ் ராஜினாமா..

March 21, 2018 admin 0

மியான்மர் நாட்டு அதிபர் ஹிதின் யாவ் ராஜினாமா செய்துள்ளார். ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையால் அந்நாட்டு அதிபர் பதவி விலகியுள்ளார்.  

ரஷ்ய அதிபர் தேர்தல்: விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி..

March 19, 2018 admin 0

ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் புதின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தற்போது அதிபராக உள்ள புதின் 76% வாக்குகளை பெற்று […]

இலங்கையில் அவசர நிலை வாபஸ்

March 18, 2018 admin 0

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசர நிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பான […]