ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் துாப்பாக்கிச்சூடு : 8 மாணவர்கள் உயிரிழப்பு..

September 20, 2021 admin 0

ரஷ்யாவில் உள்ள பிரிம்பல்கலைக்கழகத்தில் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர், 6 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டார்.

இலங்கையில் பொருளாதார அவசர நிலை; உணவுப் பஞ்ச அபாயம்: ஒர் அலசல்…

September 3, 2021 admin 0

சர்வதேசயளவில் நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வையும், பதுக்கலையும் கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு […]

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

September 2, 2021 admin 0

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள் ) பகுதிமக்கள் தாலிபான்க​ளை எதிர்த்து உறுதியுடன் […]

ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகள் திட்டமிட்டப்படி ஆக.31க்குள் வெளியேறும் : அதிபர் ஜோ பைடன்..

August 25, 2021 admin 0

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் தலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளிநாட்டினரும், […]

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா..

August 16, 2021 admin 0

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் […]

அலாஸ்கா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவு..

July 29, 2021 admin 0

அலாஸ்கா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவானது.பயங்கர நிலநடுக்கம் காரணமாக அலாஸ்கா தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதி குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3 ஆண்டுகள் பயணம் செல்ல தடை : சவுதி அரசு..

July 28, 2021 admin 0

சவுதி அரசின் அனுமதியின்றி கரோனா பாதிப்பில் சிவப்பு பட்டியலில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவுதி குடியுரிமையுள்ள மக்கள் 3 ஆண்டுகள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது. முறையான அனுமதியின்றி இந்தியா உள்ளிட்ட சிவப்பு […]

இஸ்லாமியர்களின் புனிததலமான மெக்கா, மதினா பாதுகாப்புப் பணியில் பெண்கள்: சவுதி அரசு அதிரடி அறிவிப்பு..

July 21, 2021 admin 0

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினா சவுதி அரேபியாவில் உள்ளது. கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த சவுதி அரேபிய அரசு மெக்கா மற்றும் மதினா பாதுகாப்பில் ராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். சவுதி […]

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம்..

July 21, 2021 admin 0

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனது சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து புறப்பட்ட ராகெட்டில் ஜெஃப் பெஸோஸ், […]

தியானன்மென் சதுக்க ஜனநாயக படுகொலை யின் 32-வது நினைவு நாள் இன்று..

June 4, 2021 admin 0

989-ஆம் ஆண்டு சீனா அரசு தியானன்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கொன்று குவித்து ஜனநாயக படுகொலை செய்த நாள் இன்று.. 32-வது நினைவு தினமான இன்று இந்த ஜனநாயகப் படுகொலையை மறக்க […]