முக்கிய செய்திகள்

Category: உலகம்

அபுதாபியின் முதல் இந்து கோயில் : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத்...

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர்....

ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார் பிரதமர் மோடி…

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு...

இந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை..

தெற்காசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு சவுதி அரேபியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது....

லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு..

தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் துணைத் தலைவர் ஜே ஓய் லீ விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியா வின் மேல் முறையீட்டு...

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்..

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியை அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளதால் மேலும் அந்த நாட்டில் அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை அதிபருக்கு...

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை..

புகழ்பெற்ற புரட்சியாளரும் முன்னாள் கியூபா அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ வின் மகன், ஃபிடல் ஆஞ்சல் காஸ்ட்ரோ இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிடோ என்று அழைக்கப்படும் இவர்...

மியான்மர் : ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,...

எரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில்...

குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..

நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி...