தமிழக ஆளுநருக்கு எதிரான மனு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு விசாரணைக்கு…

அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்கள் ரத்து: ஆவின் நிர்வாகம் உத்தரவு..

அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 2021ம் ஆண்டு ஆவினில் பணி…

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம் திருவிழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம்…

அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்..

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளுக்கு 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி ,…

நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா: ஆயிரக்காணக்கானோர் பங்கேற்பு…

நாகை மாவட்டம் நாகூரில், உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கங்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும்…

ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார்: பிரதமர் மோடி டிவிட்டரில் புகழாரம்…

சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீர…

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்தி தேர்வு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக…

திருச்சியில் ஒலிம்பிக் அகடாமி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழக இளைஞர்கள் தயாராக ஒலிம்பிக் அகாடமி…

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு : உஸ்பெகிஸ்தான் தகவல்

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..

பஞ்ச பூதங்களில் ஆகாயத்தலமான புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகிறது. வரும் ஜன.5-ஆம் தேதி மகா…

Recent Posts