தமிழக ஆளுநருக்கு எதிரான மனு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

January 5, 2023 admin 0

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தகுதி நீக்கம் செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி […]

அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்கள் ரத்து: ஆவின் நிர்வாகம் உத்தரவு..

January 4, 2023 admin 0

அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடாக நியமிக்கப்பட்ட 236 பணி நியமனங்களை ரத்து செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 2021ம் ஆண்டு ஆவினில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

January 4, 2023 admin 0

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம் திருவிழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜனவரி 13ம் தேதி தொடங்கும் சென்னை சங்கமம் – நம்ப ஊரு திருவிழாவுக்கு அனைவரும் […]

அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்..

January 3, 2023 admin 0

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளுக்கு 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி , கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு […]

நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா: ஆயிரக்காணக்கானோர் பங்கேற்பு…

January 3, 2023 admin 0

நாகை மாவட்டம் நாகூரில், உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கங்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது ; […]

ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார்: பிரதமர் மோடி டிவிட்டரில் புகழாரம்…

January 3, 2023 admin 0

சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியார் சமூக நலனுக்காக பாடுபட்டார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த […]

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்தி தேர்வு

January 3, 2023 admin 0

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. இதன்மூலம், தமிழக […]

திருச்சியில் ஒலிம்பிக் அகடாமி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

December 29, 2022 admin 0

திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு தமிழக இளைஞர்கள் தயாராக ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய […]

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழப்பு : உஸ்பெகிஸ்தான் தகவல்

December 29, 2022 admin 0

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் […]

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..

December 28, 2022 admin 0

பஞ்ச பூதங்களில் ஆகாயத்தலமான புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்திரா தரிசன விழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்ற நிகழ்வு நடைபெறுகிறது. வரும் ஜன.5-ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 6-ஆம் […]