முக்கிய செய்திகள்

Category: scroller

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு..

ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது..

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட் 29 செயற்கை கோள் இன்று விண்ணில் பாய்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு...

கஜா புயல் : தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு..

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,...

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு : சிங்கப்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி..

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து...

சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளது....

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. அறுபடை...

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..

இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடிஉத்தரவு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டதற்கு இடைக்காலத் தடைவிதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்துத்...

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்திறக்க...

சபரிமலைக்கு பெண்கள் செல்ல இடைக்கால தடையில்லை : உச்சநீதிமன்றம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை...