தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,372 ஆக அதிகரிப்பு..

April 18, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஒரு நாளில் மட்டும் 5,363 பேருக்கு […]

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : மு.க.ஸ்டாலின் கேள்வி….

April 18, 2020 admin 0

பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!! தமிழகம் […]

உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு மே 4-ம் தேதி முதல் தொடக்கம்..: ஏர் இந்தியா அறிவிப்பு…

April 18, 2020 admin 0

மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட உள்ளதாக […]

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு

April 18, 2020 admin 0

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை  மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை […]

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

April 17, 2020 admin 0

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் சீல் வைக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறி […]

மதுரை சித்திரை திருவிழா ரத்து…

April 17, 2020 admin 0

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்.. http://maduraimeenakshi.org எனும் இணையதளத்தில் திருக்கல்யாண […]

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,323 ஆக அதிகரிப்பு

April 17, 2020 admin 0

தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,267 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு […]

சங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….

April 17, 2020 admin 0

ஊரடங்கு அறிவித்த நாள் முதல் காரைக்கால் அம்மையார் கோவில் வாசல் அருகே அரசுக்கு சொந்தமான அந்த டாட்டா சுமோ காலை 7 மணிக்கு வந்து நிற்கும், பிறகு மதியம்,அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு […]

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே கரோனா பிரச்னை தீரும்..

April 17, 2020 admin 0

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, இயல்பு நிலை திரும்பும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, சுமாா் 50 ஆப்பிரிக்க […]

ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம்…

April 17, 2020 admin 0

கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் […]