ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : லண்டனில் அவசரமாக தரையிறக்கம்

June 27, 2019 admin 0

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து அமெரிக்காவின் நேவார்க் நகரை நோக்கி சென்ற ஏர்இந்தியா 191 விமானம் லண்டன் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டுள்ளது. […]

காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிக நீக்கம்

June 27, 2019 admin 0

காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் தொடர்ந்து கட்சி விரோத […]

விடுதலை புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்…

June 26, 2019 admin 0

விடுதலை புலிகள் இயக்கம், இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், 1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கம் என்று அறிவிக்க […]

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

June 26, 2019 admin 0

 அரசு முறைப் பயணமாக டெ ல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ   பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கரை […]

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 2022 ஆண்டுக்குள் 31.22% குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் : அதிர்ச்சி தகவல்

June 26, 2019 admin 0

ஊட்டச்சத்து குறைபாடுகளால் 2022 ஆண்டுக்குள் 31.22% குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு பற்றிய பகுப்பாய்வின்படி. ஐந்து வயதிற்குட்பட்ட மூன்று இந்திய குழந்தைகளில் கிட்டத்தட்ட ஒருவர் […]

ஹைட்ரோ கார்பன் திட்டம் : வைகோ கண்டனம்…

June 26, 2019 admin 0

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதற்கு வைகோ கண்டனம் […]

வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

June 26, 2019 admin 0

வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடமாநிலங்கள் கிழக்கு மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் எனவும் தென்மாநிலங்களான கர்நாடகா, […]

தமிழகத்திற்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..

June 25, 2019 admin 0

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதறகான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. வரும் ஜூலை 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் […]

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது: டி.ராஜா குற்றச்சாட்டு

June 25, 2019 admin 0

கடவுளின் பெயரால் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ம் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் டி.ராஜா பேசி வருகிறார். பட்டியலினத்தவரின் மீதும் நாட்டின் […]

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவு..

June 25, 2019 admin 0

காவிரியில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்திற்கான நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவஜிரி மேலான்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று ஜீன் […]