முக்கிய செய்திகள்

Category: slider

சபாநாயகர் தனபாலுடன் துரைமுருகன் சந்திப்பு…

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசியதாக தகவல்கள்...

ப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

மேட்டூர் அணையிலிருந்து 50000 கன அடி தண்ணீர் திறப்பு ..

கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீர் 5 ஆண்டுகளாக நிரம்பாத மேட்டூர் அணை இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால்...

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு : அரசாணை வெளியீடு…

தமிழகத்தில் சொத்துவரி 50% இல் இருந்து 100% வரை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு 50%, குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100% சொத்துவரி உயர்த்தப்...

மேகதாது அணை விவகாரம் : தமிழக தலைவர்களை சந்திக்க குமாரசாமி முடிவு..

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 4 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய பங்கை...

5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் 16 கண் மதகு வழியாக...

தமிழக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் -ஐ சென்னையில் உள்ள ராஜ்பவனில் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் நடைபெறும்...

சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது..

இந்தாண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. அம்பேத்கார் சட்ட பல்கலை.யின் கீழ் செயல்படும் 11...

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது. தொடர் விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாக...

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4 ஆம் நாளாக நீடிப்பதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின்...