உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் ..

March 21, 2024 admin 0

உலகின் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து.நாடுகளின் மகிழ்ச்சி குறியீட்டின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் வகிக்கிறது. வாழ்க்கையின் […]

மக்களவைத் தேர்தல்: அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

March 21, 2024 admin 0

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக 17 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார்வேலூர் – எஸ்.பசுபதிதருமபுரி – அசோகன்திருவண்ணாமலை – கலியபெருமாள்கள்ளக்குறிச்சி […]

மக்களவைத் தேர்தல் : அதிமுக 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…

March 20, 2024 admin 0

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி […]

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்: திமுக தேர்தல் அறிக்கை..

March 20, 2024 admin 0

திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.20) காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார். […]

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

March 20, 2024 admin 0

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் […]

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியை அகற்றி சாதனை..

March 17, 2024 admin 0

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கினர். காரைக்குடியைச் சேர்ந்த மீனாள் வயது 45 என்ற பெண்மணி […]

12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு காரணமாக கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு …

March 15, 2024 admin 0

கோவையில் மோடி பேரணிக்கு அனுமதி மறுத்து காவல் துறை விளக்கம் அளித்தள்ளது.12ம் வகுப்பு பொதுத்தேர்வு, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பிரதமருக்கு […]

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 15, 2024 admin 0

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் […]

2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தேர்தல் ஆணையம்….

March 15, 2024 admin 0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என […]

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பதவியேற்பு…

March 15, 2024 admin 0

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.தேர்தல் ஆணையர் பதவி விலகியதையடுத்து காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் […]