இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு..

December 23, 2018 admin 0

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்பு 62ஆக அதிகரித்துள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் முகமை தகவல் தெரிவித்துள்ளது

இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை

December 23, 2018 admin 0

மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் […]

பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

December 22, 2018 admin 0

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தைப்பொங்கல் திருநாள் […]

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை : அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..

December 22, 2018 admin 0

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளதாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து கணினிகளையும் இடைமறிக்க, கண்காணிக்க சிபிஐ, […]

பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

December 22, 2018 admin 0

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட நம்பிக்கை எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிடமும் தொற்றிக் […]

சிமென்ட் விலை குறையாது… சினிமா டிக்கெட் விலை குறையும்: ஜேட்லி

December 22, 2018 admin 0

There is no GST cut on cement and auto parts: Arun Jaitley சிமென்ட், ஆட்டோ மொபைல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில், திரையரங்க கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் […]

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்: ம.நீ.ம. கட்சி தலைவர் கமல் பேட்டி..

December 22, 2018 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் . ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று மக்கள் […]

வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்

December 22, 2018 admin 0

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை 21 […]

பிரபஞ்சன் பேசு பொருளானார்: கனவுதாசன்

December 22, 2018 admin 0

              காலங் கடந்தவர் காலம் ஆனார். வானம் வசப்பட்டவர் மரண வசப்பட்டார். எழுத்து வசப்பட்டவர் இயற்கை வசப்பட்டார். வாழ்வின் அர்த்த பாவங்களில் போதாமைகளில் எழுத்தைக் கடத்தியவர் […]

மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

December 22, 2018 admin 0

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 56,825 […]