முக்கிய செய்திகள்

Category: நலவாழ்வு

ஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்

  அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). பேன்ட் திடீர்னு டைட் ஆயிடுச்சா, இரண்டு மாடி ஏறினா மூச்சு முட்டுதா, அப்ப நீங்க உடல் பருமனின் முதல் நிலையில் இருக்கிறீர்கள்....

ரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா? நொல்ல எண்ணெயா?: கி.கோபிநாத்

  உலகமயமாக்கலுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக கனோலா, வெஜிடபிள், சோயா, சேஃப்பிளவர், சன்ஃபிளவர், கார்ன், பாமாயில் என வரிசைகட்டி சந்தைபடுத்தப்படுகிறது ரீஃபைண்டு ஆயில் எனும்...

தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்

தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold...

அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்

மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர். மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும்...

அஜினோமோட்டோ ஆபத்தானதா?: கி.கோபிநாத், பத்திரிகையாளர்

நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட்...

ரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு?: கி. கோபிநாத், பத்திரிகையாளர்

  உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று படுத்தும்பாடு பகீர் ரகம். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே...

சம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..

மேற்கித்திய மோகத்தால் நாம் இழந்தவை ஏராளம். நாகரீகம் என்ற போர்வையில் இன்று நாம் நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிவிட்டோம். அவசர உலகில் அவசரமாக வாழ்வை முடித்துக்கொள்ள நாம்...

ஞான மூலிகை தூதுவளை..

இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து ரசம் , கஷாயம் , அல்லது சூப் வைத்து...

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்? : டாக்டர் அருள்பதி

ஏன் மறந்தோம்?..எப்படி மறந்தோம்-2.. மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்? மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும்...

நோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..

ஏன் மறந்தோம்?..எப்படி மறந்தோம்.. நோய்கள் வராமல் தடுக்கும். மருந்து கஞ்சி ஆரோக்கியமாக வாழ்வது அத்தனை பெரிய சவாலான விஷயமெல்லாம் இல்லை என்று எளிமையான வழிகளைப் பின்பற்றியே...