பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு 2021-ம் ஆண்டுக்கான கி.ரா.விருது அறிவிப்பு…

August 30, 2021 admin 0

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு இவ்வாண்டுக்கான கி.ரா.விருது வழங்கப்படுகிறது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் விருது ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் அடங்கும். விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறந்த படைப்பாளருக்கு கி.ரா.விருது […]

புத்தக அறிமுகம்: ‘கந்தக நதி’யைக் கடந்து வந்த ‘ஜனநாயகன்’!

August 7, 2021 admin 0

கலைஞரைப் பொறுத்தவரை நிறைய எழுதியவர் மட்டுமல்ல; எழுதப்பட்டவரும் கூட. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து அந்த அளவு எழுதப்படவில்லை. 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பணயத்திற்குப் […]

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

July 30, 2021 admin 0

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு […]

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

July 25, 2021 admin 0

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும் பாடலை, 1925ஆம் ஆண்டே இயற்றியவர்தான், குகமணிவாசக […]

அறையெங்கும் மழை மேகங்கள்: அய்யப்ப மாதவன்

July 23, 2021 admin 0

அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய் நான் கனமழையில் நனைந்து கொண்டு உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன் உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது                       மழை நிற்கும் கணம் நோக்கி காத்திருந்தேன் நீயும் […]

கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

May 27, 2021 admin 0

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. […]

கி.ரா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: முழு அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய உத்தரவு..

May 18, 2021 admin 0

எழுத்துலகின் பேராளுமை கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார். எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி […]

‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 20, 2021 admin 0

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி […]

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

November 19, 2020 admin 0

‘செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் […]

க்ரியா பதிப்பக உரிமையாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார்..

November 17, 2020 admin 0

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். தமிழ்ப் பதிப்புலகத்தின் மூத்த ஆளுமையாக கருதப்பட்டவர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தனது க்ரியா […]