கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்

March 16, 2019 admin 0

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31:  சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு  ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி […]

ஊனுயிர் : மேனா. உலகநாதன்

March 14, 2019 admin 0

  வெயிலில் கருகும் வாழ்வில் இருந்து உருகி வழிகிறது ஊன்   உனக்கது தாழ முடியாத துர் நாற்றம்   எனக்கு அது மட்டுமே ஜீவன் நனையக் கிடைத்த ஈரம்   நினத்தின் கதகதப்பில் […]

கலைஞரின் குறளோவியம்: அதிகாரம் — நீத்தார் பெருமை

March 13, 2019 admin 0

அதிகாரம் – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும். […]

கலைஞரின் குறளோவியம் : அதிகாரம் — வான்சிறப்பு

March 8, 2019 admin 0

வான்சிறப்பு குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞரின் விளக்கவுரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் […]

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..

March 7, 2019 admin 0

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே செல்வந்தன்.. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலர் மாத்திரைகளை சிற்றுண்டியாக […]

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் .. ஒரு நிமிடம்..படியுங்க

March 5, 2019 admin 0

காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். காரணம் வேலைப்பளு மற்றும் உடல் எடை குறையும் என்ற மூடநம்பிக்கையால் […]

சிறுமை: மேனா. உலகநாதன்

February 27, 2019 admin 0

போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன   புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன   போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான அடையாளங்களில் ஒன்றானதில்லை ஆகிடவும் முடியாது […]

ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை: ஷங்கர்ராம சுப்ரமணியன்

February 23, 2019 admin 0

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் […]

அதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..

February 15, 2019 admin 0

தினமும் காஃபி குடிக்காமல் நாளை தொடங்க முடியாது என கூறுபவரா நீங்கள்? அப்போது இது உங்களுக்காகத்தான். காஃபி குடிப்பதை நிறுத்தினால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். காஃபி குடிப்பதை நிறுத்தினால் பல […]