பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..

December 8, 2017 admin 0

தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மூத்த எழுத்தாளர் பாக்கியம் […]

இன்குலாப் என்றொரு மானிடனின் இறுதி விருப்பம்!

December 4, 2017 admin 0

மக்கள் பாவலர் இன்குலாப் கடந்த 07.02.09ல் எழுதிய கடிதம், 2017ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, தி இந்து நாளேட்டில் 03.12.2017 அன்று பிரசுரமாகி உள்ளது. _________________________________________________________________   என் தன் நினைவோடு எழுதும் கடிதம். எப்பொழுதும் […]

உமீழ் நீர்… உயிர் நீர்.. : டாக்டர் அருள்பதி..

November 28, 2017 admin 0

*சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!! _சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?_ _உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!_ _உமிழ்நீர் […]

உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை!

November 25, 2017 admin 0

இதயநோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.   இதன்படி, 51 வகையான மருந்துகளின் விலை குறையும் என […]

தும்பை எனும் அரு மருந்து!

November 15, 2017 admin 0

    “தும்பைப் பூவுல தூக்கு மாட்டிக்கப் போறேன்கிறியா” என நடிகர் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக கேட்பார். ஆனால், தும்பைப் பூவும், செடியும் அதற்கு நேர்மாறான நற்பலன்களை நிறையவே தரக்கூடியவை.   பசுமை […]

இன்று உலக நீரிழிவு தினம்..

November 14, 2017 admin 0

உலக நீரிழிவு நாள் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…

November 14, 2017 admin 0

காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம்.  சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல் சுவாமிநாதனே எம்.வி.வியைப் பேட்டி கண்டிருந்தார். காதுகள் […]

இலையுதிர் காலம் : சிறுகதை…

November 10, 2017 admin 0

பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி பயந்து சாகறீங்க?” என்று எரிந்து விழுந்தாள் […]

தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..

November 7, 2017 admin 0

தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது.   கடலூர் […]

அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.

October 22, 2017 admin 0

அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் மேனா.உலகநாதன். அரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் அதிகரித்து விட்ட காலம் இது… கடந்த 2010 ஆம் ஆண்டு நெல்லை தினமலரின் வார இணைப்பான […]