பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

February 24, 2021 admin 0

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக […]

‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

February 20, 2021 admin 0

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.. மரத்தின் மேல் சரசரவென்று ஏறி […]

கலப்பு மருத்துவத்தை எதிர்த்து காரைக்குடியில் மருத்துவர்கள் போராட்டம்…

February 12, 2021 admin 0

“கலப்பு மருத்துவத்தை எதிர்ப்போம்”“வரும் ஆபத்தை தவிர்ப்போம்”..என்ற கோஷத்தோடு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரில் இந்திய மருத்துவக் கழக காரைக்குடி (கே.எம்.சி) கிளை சார்பில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் காலை 7 மணி முதல் […]

No Image

ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதி : திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்குடியில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..

February 10, 2021 admin 0

காரைக்குடியில் நவீன மருத்துவர்கள் (அல்லோபதி)ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்திய மருத்துவ சங்கம் செட்டிநாடு கிளை சார்பில் ஆயுர்வேதா மருத்துவர்களுக்கு ஆயுர்வேத மருத்து இந்திய […]

கரும்புச்சாறு அடிக்கடி குடியுங்கள் : அற்புதத்தைப் பாருங்கள்…

December 20, 2020 admin 0

நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய […]

ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்

November 19, 2020 admin 0

‘செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’ செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் […]

க்ரியா பதிப்பக உரிமையாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார்..

November 17, 2020 admin 0

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். தமிழ்ப் பதிப்புலகத்தின் மூத்த ஆளுமையாக கருதப்பட்டவர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தனது க்ரியா […]

உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!

November 16, 2020 admin 0

உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் […]

நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …

November 16, 2020 admin 0

இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

November 7, 2020 admin 0

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – […]