முக்கிய செய்திகள்

Category: top news

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : ஆஸ்திரேலிய அணியை 48 ரன்களில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி..

வீராங்கனை ஸ்ம்ரித்தி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால், மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...

கஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று மதியம் நேரில் பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு போதிய...

புயலால் பாதிக்கப்பட்ட குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவில்லை : மு.க ஸ்டாலின்..

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் படுமோசமாக இருப்பதாகவும், குக்கிராமங்களுக்கு இன்னும் அரசு இயந்திரம் செல்லவேயில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்பு : பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து..

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமத் சோலி பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்தினார். மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில்...

புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம் ….

கஜா புயலின் போது ஏற்பட்ட அதிவேக சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆயிரத்திற்கும் மேல் மின் டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் சேதமாகின. இதனால்...

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : ஜே.பி.நட்டா..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழக...

இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : டிடிவி தினகரன் மனு தள்ளுபடி..

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தெடார்பான வழக்கில்டிடிவி தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என டெல்லி...

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..

தமிழகத்தை கோரத் தாண்டவமாடிய கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை,புதுக்கோட்டை,நாகை...

அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி : நவ.19,20,21.தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

தெற்கு அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி ஏற்பட்டள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் நவம்பர்.19,20,21, தேதிகளில் தமிழகம், புதுவையல் மழை பெய்ய...

சூரிய புயல் நாளை பூமியை தாக்கும் அபாயம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

சூரிய புயல் ஒன்று நாளை பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக இந்த சூரியப்புயல் உருவாகியுள்ளது என தெரிவித்த விஞ்ஞானிகள்,...