நாடும் நமதே… நாற்பதும் நமதே…: கரூர் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முழக்கம்

December 27, 2018 admin 0

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய – மாநில அரசுகளை விரட்டுவதற்கான ஜனநாயகப் போரில், நாடும் நமதே! நாற்பதும் நமதே என்ற முழக்கத்தை முன்வைத்து வெல்வோம் என கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர்  […]

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை தவறான முறையில் காங்., வழிநடத்துகிறது: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

December 27, 2018 admin 0

கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை தவறாக வழிநடத்தி அவர்களை முட்டாள்களாக்குகின்றது என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார். இமாச்சலத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமை ஓராண்டு ஆட்சியைக் […]

மக்களவையில் பலத்த எதிர்ப்பிற்கிடையே ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்…

December 27, 2018 admin 0

மக்களவையில் 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற […]

கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி

December 27, 2018 admin 0

1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88 வயதான செபஸ்தியானின் குடும்பம் ஏழ்மையில் தவித்து […]

மெல்போர்ன் டெஸ்ட் : புஜாரா சதம்: 443 ரன்களில் இந்திய அணி ‘டிக்ளேர்..

December 27, 2018 admin 0

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. புஜாரா, கோலி, ரோஹித் […]

சரவண ராஜேந்திரனின் “மெஹந்தி சர்க்கஸ்” ..

December 27, 2018 admin 0

சரவண ராஜேந்திரனின் மெஹந்தி சர்க்கஸ் .. காதல் கீதம் என் கல்லூரி நாட்களின் நண்பரும், சென்னை வாழ்வின் ஆரம்ப ஆண்டுகளில் அறைத் தோழராகவும் இருந்த சரவண ராஜேந்திரன், இன்று மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் […]

திரும்பிப் பார்க்கவைத்த திருச்சி சிவா..

December 27, 2018 admin 0

‘கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா’ – இது டெல்லியில் உள்ள மதிப்புமிகு கிளப். நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட இந்த கிளப்பில் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்தினர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருப்பார்கள். மக்களவை சபாநாயகர் தலைமையில் இயங்கும் […]

கருவுற்ற பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு ரத்தம் – பின் தொடர்வதில் கவனம் தேவை ஊடக நண்பர்களே: திரவிய முருகன்

December 27, 2018 admin 0

  எச்ஐவி பாதிப்பு ரத்தம் , கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட பிரச்சினை தொடர்பான காட்சிகள் செய்தித்தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வருகின்றன. முகங்களை மறைத்து காட்சிகள் வந்தாலும், அதையும் தவிர்ப்பது நல்லது. சம்பவம் தொடர்பான இடங்களை மட்டுமே […]

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு : தமிழக அரசு அரசாணை வெளியீடு..

December 27, 2018 admin 0

2019-ல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு […]