தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…

மீனவர்களை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு..

பிற மாநிலங்களிலிருந்து படகுகளுடன் மீனவர்களைத் தமிழகம் அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா – சந்தோஷ் பாபு, மகாராஷ்டிரா – ஷ்மபு கல்லோலிகர், குஜராத் –…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு..

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.’ தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது,அதை தட்டிக் கேட்க வேண்டிய அதிமுக…

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!

உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளுடன் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொண்டார். உள்ளூர் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை தவிர்த்துவிட்டு ஆளுநர்…

பராசக்தி திரைப்படம் தற்போது வந்தால் : ப.சிதம்பரம் டிவிட்..

மெர்சல் திரைப்பட வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை…

இன்றைய பெட்ரோல் விலை ரூ.70.92, டீசல் விலை ரூ.60.02 .

நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் ,டீசல் விலை அக்டோபர்-21 இன்று பெட்ரோல் விலை ரூ.70.92, டீசல் விலை ரூ.60.02 .என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சசிகலா விவகாரத்தில் நடந்தது என்ன? : ஆன்டனிராஜ், எஸ்.மகேஷ்

Who is this sasikala pushpa? —————————————————————— *யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!* ————————————————————————-   எதுவும் நிரந்தரமல்ல…

Recent Posts