test
Category: Uncategorized
கோட்டையூர் பேரூராட்சி தேர்தல் : அசத்தும் 8-வார்டு பாஜக வேட்பாளர் பாண்டித்துரை..
கோட்டையூர் பேரூராட்சி 8-வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் அசத்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைக் கவர பல்வேறு…
உள்ளாட்சி தேர்தல்:காரைக்குடி 3 வார்டில் வாக்காளர்களுக்கு குவியும் பரிசுமழை..
காரைக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் முன்பே வாக்காளர்களுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது.தமிழகத்தில் வரும் பிப்.,19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
பொங்கல் பரிசு தொகுப்பு : ஜன,4-ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் ..
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 4ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு…
மல்லிகைப்பூ விலை கிடு..கிடு .. உயர்வு : கிலோ ரூ.2500-க்கு மதுரையில் விற்பனை..
மல்லிகைப் பூ என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும் மதுரை மல்லிகையின் வாசமே தனித்துவமானது. மதுரையில் தற்போது மல்லிகை பூ விலை கிலோ.ரூ. 2500 -க்கு விற்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில்…
காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காத ஊழல் மாநிலஅரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில் மாவட்ட. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன…
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்..
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு சண்முகநாதர் கோயிலில் இன்று மாலை திருவண்ணாமலை ஆதீனம்…
தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..
தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் 1986-ம் ஆண்டு…
தடையை மீறி லக்கிம்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி..
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்திஉத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…
உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது: ப.சிதம்பரம் கிண்டல்..
உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.அவரது டிவிட்…