மல்லிகைப்பூ விலை கிடு..கிடு .. உயர்வு : கிலோ ரூ.2500-க்கு மதுரையில் விற்பனை..

December 7, 2021 admin 0

மல்லிகைப் பூ என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும் மதுரை மல்லிகையின் வாசமே தனித்துவமானது. மதுரையில் தற்போது மல்லிகை பூ விலை கிலோ.ரூ. 2500 -க்கு விற்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பெருமளவில் […]

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம்

November 22, 2021 admin 0

காரைக்குடியில் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காத ஊழல் மாநிலஅரசை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில் மாவட்ட. இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் […]

No Image

குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்..

November 19, 2021 admin 0

குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு சண்முகநாதர் கோயிலில் இன்று மாலை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கார்த்திகை தீபத்தை […]

தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..

October 28, 2021 admin 0

தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் 1986-ம் ஆண்டு வரை சட்டமேலவைஇருந்தது. அப்போது முதல்வராக இருந்த […]

தடையை மீறி லக்கிம்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி..

October 6, 2021 admin 0

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்திஉத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட […]

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது: ப.சிதம்பரம் கிண்டல்..

June 26, 2021 admin 0

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.அவரது டிவிட் பதிவுஉலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் […]

காரைக்குடி தொகுதி: 8 வது சுற்று காங்.,வேட்பாளர் மாங்குடி தொடர்ந்து முன்னிலை,..

May 2, 2021 admin 0

காரைக்குடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தொடர்ந்து 8 வது சுற்றில் 10681 வாக்குகள் முன்னிலை பெற்று வெறிறி முத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் எச்.ராஜா தோல்வி முகத்தில் உள்ளார்.,

No Image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் விபத்து …

April 24, 2021 admin 0

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மசூதனன் ரெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் வழியாக காரைக்குடி சென்ற போது காளாக்கண்மாய் அருகே வந்த ஆட்சியர் கார் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க […]

No Image

“அர்னாபின் ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு தடை விதிக்க வேண்டும்” : இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு…

January 19, 2021 admin 0

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் எழுந்துள்ள நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள […]

2021 சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா : காவடிகள், ஊர்வலம் செல்லத் தடை..

December 10, 2020 admin 0

முதன் முறையாகக் காவடிகள் இல்லாமல், ஊர்வலம் இல்லாமல் அடுத்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது.கொவிட்-19 நோய்த்தொற்று அபாயம் இன்னும் முற்றிலுமாக தீராத பட்சத்தில் அதிகக் கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் மட்டும் தைப்பூசத் திருவிழா […]