பெங்களூரு – ஓசூர் இடையே முதல்முறையாக மின்சார ரயில் சேவை தொடக்கம்..

December 7, 2020 admin 0

ஓசூர் – பெங்களூரு இடையே ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் – பெங்களூரு மற்றும் […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு …

November 30, 2020 admin 0

தமிழகத்தில் கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் […]

No Image

பிகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஸ்டாலின் …

November 11, 2020 admin 0

பிகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன; தலையீடுகளின்றி நியாயமான, நடுநிலையான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று […]

விவசாயிகளின் அனைத்துப் பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீரும்: கனிமொழி எம்.பி உறுதி..

November 2, 2020 admin 0

தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுடன் […]

“தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

November 1, 2020 admin 0

ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” என அழைப்பு விடுத்துள்ளார்.“பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் […]

No Image

எஸ்பிஐ முதல்நிலைத் தேர்வில் இடஒதுக்கீடு விவகாரம் : தொடரும் மத்திய பாஜக அரசின் சமூக அநீதி: ஸ்டாலின் கண்டனம்..

October 23, 2020 admin 0

எஸ்பிஐ வங்கிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரைவிடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 23) வெளியிட்ட […]

விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டில் வக்கிர மிரட்டல் கனிமொழி எம்.பி கண்டனம்..

October 20, 2020 admin 0

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டனர். அதில் முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக 800 போஸ்டர் வெளிவந்த. இந்நிலையில் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை…

October 13, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை […]

No Image

அண்ணா பல்கலை. விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பதா? தமிழக அரசுக்கு டிடிவி. தினகரன் கண்டனம்…

October 12, 2020 admin 0

இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, […]

அக்.,31 வரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை..

October 5, 2020 admin 0

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் முதல் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை வரும் அக்டோபர் 31-ந்தேதி வரை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல […]