எஸ்பிஐ முதல்நிலைத் தேர்வில் இடஒதுக்கீடு விவகாரம் : தொடரும் மத்திய பாஜக அரசின் சமூக அநீதி: ஸ்டாலின் கண்டனம்..

எஸ்பிஐ வங்கிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரைவிடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…

விஜய் சேதுபதியின் மகளுக்கு டிவிட்டில் வக்கிர மிரட்டல் கனிமொழி எம்.பி கண்டனம்..

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை 800 என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டனர். அதில் முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.4,865-க்கு விற்பனை…

அண்ணா பல்கலை. விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பதா? தமிழக அரசுக்கு டிடிவி. தினகரன் கண்டனம்…

இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தமிழக…

அக்.,31 வரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை..

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் முதல் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடை வரும் அக்டோபர்…

இந்திய பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு..

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்ச்சியடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருவதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள்…

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இரவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஒவ்வொரு…

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனுக்கு கரோனா தொற்று..

சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும்,திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்தர்மராஜ்

“பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் எச்.வசந்தகுமார்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு தி.மு.க…

Recent Posts