தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,096 அதிரடியாக குறைவு ..

March 13, 2020 admin 0

சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1.096 குறைந்து, ரூ.32,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு…

January 31, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 3 […]

5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சாதிச்சான்றிதழ் கட்டாயம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

January 14, 2020 admin 0

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு சாதி சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் அம்மா இளைஞர் […]

ஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..

January 5, 2020 admin 0

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

ஊதியம் இல்லாத உள்ளாட்சி பதவிற்கு ஏன் இந்த போட்டா போட்டி…

December 22, 2019 admin 0

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை போட்டா போட்டி என்பதை விளக்குகிறது இந்த […]

No Image

தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

June 2, 2019 admin 0

தென்னிந்தியாவிற்கான மலேசிய நாட்டு தூதர் சரவணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்த மலேசிய தூதர் சரவணன், மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து […]

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கிறார் பாடகி சின்மயி

May 8, 2019 admin 0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரமில்லை என கூறி அதனை விசாரித்த பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, பாலியல் புகாரில் அடிப்படை முகாந்திரமில்லை என எந்த அடிப்படையில் […]

மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல ; சோனியா காந்தி..

April 11, 2019 admin 0

பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல என சோனியா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி […]

மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் தேதி மாற்ற இயலாது தேர்தல் ஆணையம் ..

March 21, 2019 admin 0

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடைபெறுவதை தள்ளி வைக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கு பதிலளித்தது. பதிலில் மதுரையில் சித்திரை திருவிழாவிற்காக தேர்தல் […]

தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்…

February 14, 2019 admin 0

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர். மூன்றாவது ஆணையர் பதவி கடந்த […]