முக்கிய செய்திகள்

கட்டலோனியாவில் 7 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி..


ஸ்பெயினிலிருந்து பிரிவதாக தன்னிச்சையாக அறிவித்தது கட்டலோனியா.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிரியா கட்டலோனியா தலைவர்களை தொடர்ச்சியாக கைது செய்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை விடுவிக்கக்கோரி பார்சிலோனாவில் மிகப்பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில், ஸ்பெயின் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில் 7 லட்சத்து பேருக்கு மேல் பங்கேற்றனர்.