முக்கிய செய்திகள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை : தேர்தல் ஆணையர்..


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெரும் 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை வருமா என வினவினார். அதற்கு தேர்தல் ஆணையர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் இல்லையென்றார்.