முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : திரையுலகம் சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பு..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திரையுலகம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காவிரிக்காக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நாளை காலை 9 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.