முக்கிய செய்திகள்

காவிரி வழக்கு விசாரணை : உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..


காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது கர்நாடகம் தமிழகத்திற்கு 4 டிம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் விட முடியாது என கர்நாடகம் மனு அளித்துள்ளது. இந்நிலையில் இன்று விசாரணையில் நீதிபதிகள் என்ன உத்தரவிடப் போகிறார்கள் என்பது தெரியவரும்.