முக்கிய செய்திகள்

காவிரியில் அதிகம் கழிவு நீர் : கர்நாடகம் மீது மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு-


காவிரியிலிருந்து கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரில் அதிகளவு கழிவு நீர் கலந்துள்ளதாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் காவிரியில் அதிகளவு கழிவுநீரை கர்நாடகம் கலந்து வருகிறது என கண்டறிந்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.