முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : நடிகர் சரத்குமார் உண்ணாவிரதம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சேப்பாக்கத்தில் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.