முக்கிய செய்திகள்

காவேரி விவகாரம்: முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..


காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று சென்னை தலைமைசெயலகத்தில் நாமக்கல் மாளிகை 10-வது மாடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.