முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : ஏப்.,2 ந்தேதி மருந்து கடைகள் முழுயடைப்பு போராட்டம்..


காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப் 2-ந்தேதி ஆளும் அதிமுக அரசு நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவம் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்படும் என தமிழக மருந்து வணிக பேரவை அறிவித்துள்ளது. அவசியமுள்ளோர் முதல் நாளே மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.