முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : ஏப்., 8-ல் நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களில், நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்த உள்ளது. ரஜினி, கமல் உட்பட திரைப்படத்துறையைச் சார்ந்த அனைவரும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.