முக்கிய செய்திகள்

காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது : ராமதாஸ் குற்றச்சாட்டு..


காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.