முக்கிய செய்திகள்

காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசம் தேவை : மத்திய அரசு


காவிரி வழக்கில் பதில் தர மேலும் 2 வாரம் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. மே 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலண்மை வாரியம் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.