முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டிடிவி தினகரன்..


காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகம் தக்கபாடத்தை புகட்டும் என்றும் கூறியுள்ளார்.