முக்கிய செய்திகள்

காவேரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க எடப்பாடி முடிவு..


காவேரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவேரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் பெங்களூரு சென்று அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திக்க முடிவு செய்துள்ளார்.