முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம் : காரைக்காலில் முழுயடைப்போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழகம்,புதுவையில் இன்று திமுக உட்பட எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

காரைக்காலில் அனைத்த கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஒரு சில பேருந்தகள் மட்டுமே இயங்கி வருகின்றனர்.