முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வராது : வைகோ..


காவிரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ’டெல்டா பகுதிக்கு அதிவிரைவுப்படை வந்தது ஏன்? தமிழகத்தை மத்திய அரசு மிரட்டப்பார்க்கிறது. காவிரி விவகாரத்தில் நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வராது’ என்றார்.