காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.