முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துரோகம் தொடர்ந்தால் பெரும் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.