முக்கிய செய்திகள்

காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைப்பு..


காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வேறு ஒரு வழக்கு விசாரணையில் உள்ளார். இதனையடுத்து காவிரி வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.