முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல்


காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இன்றே விசாரிக்க கோரிய மனுவை நிராகரித்து,  மனு நாளை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.