முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்:சேலத்தில் டி.டி.வி.தினகரன் போரட்டம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் போரட்டம் நடத்தினார். காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி அமமுக சார்பில் சேலத்தில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் எடுபிடியாக உள்ள அதிமுக அரசும் பெயருக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டது என்று குற்றம் சாட்டினார்.