முக்கிய செய்திகள்

காவிரியை உரிமை கொண்டாட தமிழகத்துக்கு உரிமை உண்டு: வைகோ…


காவிரியை உரிமை கொண்டாட தமிழகத்துக்கு உரிமை உண்டு என்று வைகோ கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு ஏற்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.