முக்கிய செய்திகள்

காவிரி வழக்கில் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது : டிடிவி தினகரன்…


காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது என டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.