முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது.. ..


டெல்லியில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்  நீர்பாசனத்துறை அலுவலகத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.