முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்


காவல்துறை வாகனங்களை உயரதிகாரிகளின் குடும்பத்தினர் பயன்படுத்துகிறார்களா?’ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலர்களுக்கு பணி நேரத்தை ஏன் நிர்ணயிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.